நிலவில் உள்ள தூசு.
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் மனிதர்கள், கருவிகள் சந்திக்கும் முதல் பிரச்னை நிலவில் உள்ள தூசு. இது குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இந்தத் துாசுகள் பூமியின் நகரங்களில் உள்ள காற்றைக் காட்டிலும் குறைவான ஆபத்தையே மனிதர்களுக்கு ஏற்படுத்தும் என்று கண்டறிந்துள்ளனர்.
0
Leave a Reply