25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


எக்லெஸ் கேரட் கேக்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எக்லெஸ் கேரட் கேக்

தேவையான பொருட்கள்: 

மைதா - 3/4 கப், கோதுமைமாவு - 1/4 கப், துருவியகேரட் - 1/2 கப் ,தயிர் - 3/4 கப், ஆலிவ்ஆயில் - 1/4 கப், பால் - 2 1/2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1/2 கப் ,வென்னிலாஎசன்ஸ் - 1/2 டீஸ்பூன், ஏலக்காய்பொடி - 1/4 டீஸ்பூன் ,பேப்பிங்பவுடர் - 1/2 டீஸ்பூன்,பேக்கிங்சோடா - 1/2 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன், வால்நட்ஸ் - ஒரு கையளவு

செய்முறை:

முதலில் மைதா, கோதுமை,பேக்கிங் பவுடர்மற்றும் பேக்கிங்சோடாவை ஒன்றாககலந்து, சல்லடைக்கொண்டு சலித்துக்கொள்ள வேண்டும். பின் ஒருபௌலில் தயிர், பால், சர்க்கரைமற்றும் ஆலிவ்ஆயில் சேர்த்துநன்கு சர்க்கரைகரையும் வரைகிளறி விடவேண்டும்
பின்பு அதில்ஏலக்காய் பொடி,வெண்ணிலா எசன்ஸ்சேர்த்து நன்குகிளறி, பின்அதில் துருவியகேரட், சலித்துவைத்துள்ள மாவைசேர்த்து, வால்நட்ஸைபொடியாக வெட்டிப்போட்டு, கட்டிசேராதவாறு நன்குகிளறி விடவேண்டும். பின்னர்மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம்சூடேற்ற வேண்டும். அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிதுதூவி, பின்அதில் கேக்கலவையை ஊற்றி, மைக்ரோ ஓவனில்வைத்து 20-25 நிமிடம் பேக்செய்ய வேண்டும்.
அடுத்து கேக்நன்கு வெந்துவிட்டதாஎன்று டூத்பிக்கொண்டு குத்திப்பார்க்கும் போது,டூத்பிக்கில் மாவுஒட்டினால், மீண்டும்ஓவனில் வைத்து 5-10 நிமிடம் பேக்செய்து இறக்கவேண்டும். இறுதியில்ஓவனில் இருந்துஎடுத்த உடனேயேஒரு ஈரமானதுணியில் அதனை 15 நிமிடம் வைத்து, பின் அதனைஒரு தட்டில்குப்புற தட்டி, அதன் மேல்உள்ள பட்டர்பேப்பரை எடுத்து, 1 மணிநேரம் கழித்து, கத்தியால் துண்டுகளாக்கினால், எக்லெஸ்கேரட் கேக்ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *