உங்கள் செல்போனில் - அவசர எண்கள் .
அவசர நேரங்களில் உதவும் முக்கிய எண்களை உங்கள் மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்:
மனித உரிமைகள் ஆணையம் -22410377
போக்குவரத்து அத்துமீறல் புகார் 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் (SMS) 9840983832
குழந்தைகள் அவசர உதவி - 1098
முதியோர் அவசர உதவி - 1253
தேசிய நெடுஞ்சாலை அவசர உதவி - 1033
ரத்த வங்கி 1910
கண் வங்கி 1919
விலங்குகள் பாதுகாப்பு - 044-22354989
மக்களுக்கு SHARE பண்ணுங்க.
0
Leave a Reply