25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


EPF அக்கவுண்ட் வைத்து இருப்பவர்கள் முதலில் இதை பண்ணுங்க.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

EPF அக்கவுண்ட் வைத்து இருப்பவர்கள் முதலில் இதை பண்ணுங்க.

EPFO வழங்கும் EPF திட்டத்தில் 2025-26 நிதியாண்டிற்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது. 

ஆனால் இந்த வட்டி EPF தொகைக்கு மட்டுமே பொருந்தும்; EPS ஓய்வூதியப் பகுதிக்கு வட்டி கிடையாது. 

ஊழியரின் சம்பளத்தில் இருந்து 12% PF ஆக பிடிக்கப்படுகின்றது, 

இதில்நிறுவனத்தின்பங்களிப்பில்ஒருபகுதிEPFக்கும்மற்றொன்று EPSக்கும்செல்கிறது.

 PF இருப்பை EPFO போர்டல் அல்லது UMANG ஆப் மூலம் ஆன்லைனில் எளிதாக பார்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News