இந்தியாவில் El Nino எதிர்பார்ப்பு
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில், El Nino எனப்படும் குறைவான மழைப்பொழிவைக் குறிக்கும் கால நிலை மாற்றம் ஏற்படக்கூடும் என்று
World Meteorological Organisation கணித்துள்ளது. இந்த மாற்றம், பருவமழையின் இரண்டாம் பாதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே-ஜூலை மாதத்திலேயே உருவாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் "இயல்பை விட குறைவான" பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துள்ளது.
0
Leave a Reply