கண்பார்வை குறைபாடுசரியாக முல்லை பூ.
முல்லை மலரை தலையில் சூடிக்கொண்டு அதன் மனத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி, மனத்தெளிவு உண்டாகும்.
முல்லை பூவின் சாரை எடுத்து மூக்கில் ஒரு சொட்டு விட்டால் அடிக்கடி வரும் தலைவலி வராது.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள்'வாரம் மூன்று நாட்களுக்கு கண்ணில் ஒரு சொட்டு விட்டால் கண்பார்வை குறைபாடுசரியாகும்.
மாதவிடாய் சமயத்தில் வரும் அதிகமான வயிற்றுவலி ஏற்பட்டால் முல்லை பூவை கசாயம் செய்து குடித்தால் சரியாகும்.
கருப்பை பிரச்சனை இருந்தால் முல்லை பூகசாயம் செய்து வாரம் ஒரு மூன்று அல்லது நான்கு நாள் குடித்தால் கருப்பை பிரச்சனை சரியாகும்.
ஒரு கைப்பிடி அளவுள்ள முல்லை பூவை எடுத்துக் கொண்டு அதைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி அது வற்றியதும் 15 மில்லி அளவு அதை இரண்டு முறை ஒரு நாளுக்குக் குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.
உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.
முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.
0
Leave a Reply