இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்
லயன்ஸ் கிளப் ஆப் இராஜபாளையம் சக்கராஜா கோட்டை ராஜுக்கள் சங்கம்
மெட்ராஸ் ENT ரிசர்ச் பவுண்டேசன் மற்றும் இன்ஸ்ட்டியூட் ஆப் ஸ்பீச் ஹாண்ட் இயரிங் (பி) லிமிடெட்
இணைந்து நடத்தும்
இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்
6 வயதிற்குட்பட்ட பிறவி காது கேளாமைக்கான இலவச அறுவை சிகிச்சை
குழந்தைகள், பெரியவர்களுக்கான காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
MJF Lion P. A. B. ராஜூ அவர்கள் நினைவாக
முன்னாள் மாவட்ட ஆளுநர் 32484( 1991-92),முன்னாள் தலைவர், சக்கராஜா கோட்டை ராஜுக்கள் மகாசபை
நாள் : 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.00 to 2.30 மணி வரை
இடம் : சக்கராஜா கோட்டை பூசப்பாடி தாயாதியார் பண்ணை மாளிகை ஸ்ரீ P.A.C.ராமசாமி ராஜா கல்யாண மண்டபம், சக்கராஜா கோட்டை இராஜபாளையம்.
இம்முகாமில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 6 வயதிற்குப்பட்ட பிறவியிலேயே வாய்பேச முடியாத காது கேட்காத குழந்தைகள் இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
முன்பதிவு செய்யும் நாட்கள் : 18.05.2025 to 24.05.2025, சக்கராஜக்கோட்டை அலுவலகம்.
முன்பதிவிற்கு செல் நம்பர் :
V.ரமேஷ் (MERF ENT) - 99945 31168
Lion T.K. ராதாகிருஷ்ணன் - 94438 69338
Lion S. ரமணன் - 94980 28429
Lion K. தியாகராஜன் - 97510 34303
A.S. கோபால் ராஜா -97916 62932
0
Leave a Reply