25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


செவ்வாயில் பனிப்பாறைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செவ்வாயில் பனிப்பாறைகள்.

செவ்வாய் கிரகத்தில் (Mars) நீர் பனி (Water ice) இருப்பதை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (MSA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. செவ்வாயின் வடக்கே உள்ள சமவெளிப் பகுதியில் அமைந்துள்ள 82 கிலோமீட்டர் அகலமுள்ள 'கொரோலெவ்' (Korolev) பள்ளத்தில் இந்தப் பிரம்மாண்டமான பனி அடுக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் திகைப்பூட்டும் புகைப்படத்தை இ.எஸ்.ஏ-வின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' (Mars Express) விண்கலம் எடுத்துள்ளது. இந்தக் கொரோலெவ் பள்ளத்தின் மையப்பகுதியில் சுமார் 1.8 கிலோமீட்டர் தடிமன் கொண்ட பனி அடுக்கு ஆண்டு முழுவதும் உறைந்த நிலையிலேயே காணப்படுகிறது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News