கை தட்டுவதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன.
கைதட்டல் பயிற்சி செய்வதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.தினமும் அரை மணி நேரம் கை தட்டுவதால், சர்க்கரை நோய், ஆர்த்ரைட்டிஸ், தலைவலி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.இதய நோய், ஆஸ்துமா, கீல்வாதம் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது. ஆனால் இதற்காக கைதட்டல் 1500 முறை கைதட்ட வேண்டியிருக்கும்.
.இப்படி நம்மை ஈர்க்கும் விசயங்களில், மன உற்சாகத்தில், நாமறியாமல் செய்யும் இந்த கைதட்டல், உண்மையில் நமக்கு ஒரு வரம், உம்மணாமூஞ்சிகளின் மத்தியில் கைதட்டி சிரித்து இரசிப்பது ஒரு வரம். மனதின் உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல், எப்போதும் சீரியஸ் முகமாக காட்சிதரும் மனிதர்கள் மத்தியில், நம்மை ஈர்க்கும் விசயங்களுக்கு, எளிதில் சிரித்து கைத்தட்டி மகிழும் மனிதர்கள், உண்மையில் வரம் பெற்று வந்தவர்கள்தான்! மேலும், இதனால், உடலில் வியாதி எதிர்ப்பு தன்மைகள் அதிகரித்து, உடலை வியாதிகளில் இருந்து காத்து வர முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். "மனம் போல வாழ்வு!" என்பர் பெரியோர், உடலின் பல்வேறு வியாதிகளுக்கும் அடிப்படை மனம்தான்! வெற்றியடைந்தால்தான் மகிழ்ச்சி கிட்டும் எனும் எண்ணத்தை விடுத்து, உற்சாகமாக இருப்பதே ஒருவகை வெற்றிதான்.
0
Leave a Reply