25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சருமத்தை பொலிவாக வைத்திருக்க நலங்கு மாவு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சருமத்தை பொலிவாக வைத்திருக்க நலங்கு மாவு .

குளிப்பதற்கு சோப் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது.சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக நலங்கு மாவு பயன்படுத்தினால் சருமம் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.

நலங்கு மாவு செய்ய தேவையானவை:

கடலை மாவு, பச்சை பயிறு மாவு- கால் கிலோ,வெட்டிவேர், விளாமிச்சு வேர். பூலாங்கிழங்கு, கோரைக் கிழங்கு, சந்தனச் சிராய், ஆவாரம் பூ, ஆகியவை 50 கிராம், கார்போக அரிசி, காட்டுச் சீரகம் -20 கிராம்.

மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை அரைத்து சலித்து குளியலுக்கு பயன்படுத்த முகம் இயற்கை பொலிவு பெறும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News