25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


போக்குவரத்தை பாதித்த தொடர்மழை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போக்குவரத்தை பாதித்த தொடர்மழை

தொடர் மழையில் மலையடிப்பட்டி சஞ்சீவிமலை பகுதியில் இருந்து ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே வரும் மழைநீர் பாதிப்பால் பாலத் தடுப்பு சுவர், ரோட்டின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்துள்ளது.

இராஜபாளையம் நகர் நடுவே செல்லும் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றுப் பாதையாக தஞ்சை மார்க்கெட் பகுதியில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் டி.பி.மில்ஸ் ரோடு இருந்து வந்தது. ரயில்வே மேம்பால பணிகளுக்காக முடங்கி இருந்த இந்த ரோடு தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் சென்ட்ரல் பேங்க் அருகே தரைப்பால ரோடு மழையால் ஒரு பகுதி உபயோகிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு விட்டது. தடையற்ற போக்குவரத்திற்காக பாலத்தை மீண்டும் பலப்படுத்தி அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News