Instamart-ல் HP Navya சிறிய கேஸ் சிலிண்டர் சேவை.
HPCL நிறுவனத்துடன் இணைந்துInstamart, HP Navya என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையின் மூலம் வழக்கமான வீட்டு LPG இணைப்பு இல்லாதவர்களும் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையிலான சிறிய சிலிண்டர்களை ஆர்டர் செய்யலாம்.
சேவையின் அம்சங்கள்:
கேஸ் இணைப்பு இல்லாமலும் வாங்கும் வசதி.
எடுத்துச் செல்ல எளிதான வடிவமைப்பு.
பாதுகாப்பு தரநிலைகளுடன் தயாரிக்கப்பட்டது.
அவசர மற்றும் குறுகிய கால தேவைகளுக்கு ஏற்ற சேவை.
0
Leave a Reply