வங்கதேசம் செல்லும் ஐ.சி.சி., குழு உலக கோப்பை பிரச்னைக்கு தீர்வு காண...
இந்தியாவுக்கு எதிரான மனநிலை வங்கதேசத்தில் நிலவுவதால், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப் பட்டார்.இதற்கு பதிலடியாக 'டி-20' உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர முடியாது கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) வங்கதேசம் மறுத்து,போட்டிகளை இலங்கைக்கு வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் மாற்ற (ஐ.சி.சி.,) வேண்டுகோள் விடுத்துள்ளது. பி.சி. பி., முடிவை, வங்கதேச வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் மிதுனுக்கு, முகமது கொலை மிரட்டல்கள் வருகின்றன. இவர், கூறுகையில், "உலக கோப்பை தொடர் என்பதால், வங்கதேச வீரர்கள் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். வீரர்கள் நலனுக்கு ஏற்ப, பி.சி.பி., முடிவெடுக்கும் என நம்புகிறேன். கிரிக்கெட், வீரர்கள் நலனுக்காக மட்டுமே பேசினேன்," தேசத்திற்கு எதிராக எதுவும் பேசவில்லை.," என்றார் .
0
Leave a Reply