இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருவிழா.
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவினை முன்னிட்டு (14.08.2026) பக்தர்களுக்கு உணவினை பரிமாறினார்கள்.
0
Leave a Reply