25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


இட்லி மாவு 10 நாளும் fresh இருக்கும். (ப்ரிட்ஜ் இல்லாமல்)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இட்லி மாவு 10 நாளும் fresh இருக்கும். (ப்ரிட்ஜ் இல்லாமல்)

இட்லி மாவு 2-3 நாள் கழிச்சா புளிச்சு சுவை மாறிடும்.இந்த ரகசியம்பின்பற்றினா, ப்ரிட்ஜ்இல்லாமே 10 நாளும் புது மாதிரி இருக்கும். முதல்ல அரைச்ச மாவுல உப்பு போடாதீங்க. சுத்தமான ஸ்டீல் அல்லது மண் பாத்திரத்தில் வைங்க. மேல் பக்கத்துல ஒரு சின்ன கப் தண்ணி ஊற்றுங்க - இது மாவு உலராம, புளிக்காம காப்பாத்தும். தினமும் காலை அந்த மேல் தண்ணி எடுத்து போட்டுட்டு, புதுசா தண்ணி ஊற்றணும். மாவு எடுத்துக்கொள்ளும் ஸ்பூன் நனைந்திருக்க கூடாது. இந்த முறையில் சேமிச்சா, 10 நாளும் மாவு புது சுவையோடு இருக்கும்.

வெற்றிலையை இட்லி மாவில் குப்புறப் போட்டு வைத்தால் மாவு,புளிக்கவோ ,பொங்கி வழியவோ செய்யாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News