முட்டை வேக வைக்கும் பொழுது அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்தால் உரிக்கும் பொழுது ஈசியாக உரிக்கலாம்.
ஊறுகாய் செய்யும் பொழுது எண்ணையை சூடாக்கி ஆறிய பின்பு ஊறுகாயில் ஊற்றினால் ஊறுகாய் நீண்ட நாட்கள் வீணாகாமல் நன்றாக இருக்கும்.
முட்டை வேக வைக்கும் பொழுது அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்தால் உரிக்கும் பொழுது ஈசியாக உரிக்கலாம்.
நார்ச்சத்து உள்ள கொத்தவரங்காயை பருப்பு, வெங்காயம் சேர்த்து பொரியலாக உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.
பொன்னாங்கண்ணி கீரையை நறுக்கி வெங்காயம், தேங்காய், பூண்டு சேர்த்து பொரியலாக உணவில் சேர்த்துக் கொள்வது கண்பார்வை ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும்.
நார்ச்சத்து நிறைந்தது வாழைத்தண்டு. நார் எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி நன்றாக கழுவி விட்டு பொரியலாக செய்து உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது .
0
Leave a Reply