சிங்கப்பூரில் .."கோடிகளில் புரளப் போகும் வெளிநாட்டு ஊழியர்கள்".. பொருளாதாரத்தை அதிர வைக்க களமிறங்கும் ONE Pass .
சிங்கப்பூரின் Asset Management துறைக்கு அனுபவமுள்ள வெளிநாட்டு நிபுணர்களை ஈர்க்க,ONE Pass கீழ் புதிய Investment Management Track அறிமுகப்படுத்தப்பட உள்ளது.FundManagers மற்றும்seniorinvestmentprofessionals இதன் மூலம் பயன் பெறலாம். மேலும், தகுதியான Funds மூலம் கிடைக்கும் profit-related income- க்கு Tax சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், Salary மற்றும் Bonus-க்கு இந்த சலுகை பொருந்தாது. 2027 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply