25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் இந்திய அணி,உஸ்பெகிஸ்தானை வென்றுஇத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் இந்திய அணி,உஸ்பெகிஸ்தானை வென்றுஇத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது .

ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் தாய்லாந்தில் (2026, ஏப். 1-18), பெண்களுக் கான (20 வயது) 20 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது இந்தியா.

இந்தியஅணி, உஸ்பெகிஸ்தானுக்கு, எதிராகஇரண்டுநட்பு போட்டியில்பங்கேற்றது.முதல்போட்டியில்  வென்றஇந்தியா ,இரண்டாவது போட்டி மகாபலிபுரத்தில், இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சுலஞ்ஜனா 2, பூமிகா, நேஹா தலா ஒரு கோல் அடித்தனர்.

 இந்தியா இரு அணிகள் மோதிய 4 போட்டியில், மூன்றாவது வெற்றி பெற்றது .ஒரு போட்டி 'டிரா' (1-1) ஆனது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News