25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முதல் போட்டியில் ஆசிய கோப்பை கால் பந்தில் (20 வயது) இந்திய பெண்கள் அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதல் போட்டியில் ஆசிய கோப்பை கால் பந்தில் (20 வயது) இந்திய பெண்கள் அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

பெண்களுக்கான  (20 வயதுக்கு உட்பட்ட) ஆசிய கோப்பை கால்பந்து  தொடரின் 12வது சீசன், பிரிவிலும் வரும் ஏப்.1-18ல் தாய்லாந்தில் ,மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுக ளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முதல் இரு இடம் பெறும் 6 அணிகள், 3வது இடம் பிடித்த சிறந்த 2 அணிகள் சேர்த்து, 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

 இந்தியா 20 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது. இம்முறை ‘குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும்   சி' பிரிவில், 6 முறை கோப்பை வென்ற, ஆசி யாவின் 'நம்பர்-1' அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், வலிமையான ஆஸ்திரேலியா, சீன தைபே அணிகள் உள்ளன.இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜப்பானை ஏப்., 2ல் எதிர்கொள்கிறது. அடுத்து ஏப்., 5ல் ஆஸ்திரேலியா, ஏப்., 8ல் சீன தைபேவுடன் மோதுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News