முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கஇந்தியா வந்துள்ள நியூ சிலாந்து அணி, முதல் போட்டி நேற்று குஜராத்தின் வதோதராவில் நடந்தது. இந்திய அணியில் புது முயற்சியாக 3 'வேகம்', 3 - 'ஸ்பின்னர்' என 6 பவுலர்கள் இடம் பெற்றனர்.
இந்திய அணி 49 ஓவரில் 306/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். இரண்டாவது போட்டி ஜன. 14ல் ராஜ் கோட்டில் நடக்க உள்ளது.
0
Leave a Reply