இந்தியா பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கையை வென்றது .
முதலாவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு ,இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 121 ரன்னில்கட்டுப்படுத்தப்பட்டது.
இந்திய அணி 14.4 ஓவர்களில் 2 விக் கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஸ்மிர்தி மந்தனா 25 ரன்னிலும்,9 ரன்னிலும், ஷைபாலி வர்மா கேட்ச் ஆனார்கள். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 69 ரன்களுடனும் (44பந்து, 10 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகி விருதை ஜெமிமா பெற்றார்.
0
Leave a Reply