இந்தியா எங்கள் மீது அளவில்லா அன்பு வைத்துள்ளது: நெதன்யாகு பெருமிதம்.
சர்வதேச அரங்கில் இஸ்ரேல் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்தியாவுடனான தங்களின் ஆழமான நட்புறவை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:"மற்ற நாடுகள் இஸ்ரேலைக் குறை கூறும்போது, இந்தியா எங்கள் மீது அளவில்லா அன்பு (Crazy Love) வைத்துள்ளது. வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவிலிருந்துதான் எனக்கு அதிக அளவிலான பின்தொடர்பவர்கள் (Followers) உள்ளனர்."
இந்திய மக்களின் இந்தப் பேராதரவு தங்களுக்குப் பெருமிதம் அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
0
Leave a Reply