இந்தியா மாஸ்டர்ஸ் ஹாக்கி முதல் சீசன்,
எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் ,சென்னையில், இந்தியா மாஸ்டர்ஸ் ஹாக்கி முதல் சீசன், நேற்று நடந்த ஆண்களுக்கான பைனலில் தமிழகம், மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதில் தமிழக அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது.தமிழகம் முத்துசெல்வன் சார்பில் (30வது நிமிடம்), சுதர்ஷன் (34), கவுதமன் (36), தாமரைக் கண்ணன் (40), ராமதாஸ் (52) தலா ஒரு கோல் அடித்தனர்.
பெண்களுக்கான பைனலில் ஒடிசா அணி 1-0 என, பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
0
Leave a Reply