தெற்காசிய பெண்கள் கால்பந்து இறுதிப்போட்டியில் 6-வது முறையாக இந்தியா கோப்பையை கைப்பற்றியது .
கோவாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா இக்கோப்பையை வெல்வது இது 6-வது முறையாகும். இந்திய அணியில் பியாரி சசா, சான்பிதா, லின்டா கோம் ஆகியோர் கோல் அடித்தனர்.
0
Leave a Reply