இந்திய துவக்க வீராங் கனை ஷைபாலி வர்மா (69 ரன், 34 பந்து) இரண்டாவது போட்டி யில் பேட்டிங்கில், ஆட்ட நாயகி விருது வென்றார்.
ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க ,இந்தியா வந்துள்ள இலங்கை அணி,,ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்திய துவக்க வீராங் கனை ஷைபாலி வர்மா (69 ரன், 34 பந்து) இரண்டாவது போட்டி யில் பேட்டிங்கில், ஆட்ட நாயகி விருது வென்றார். இதுவரை 92 சர்வதேச 'டி-20' போட்டியில், 2299 ரன் (சராசரி 26.73, ‘ஸ்டி ரைக்ரேட்' 132.58) குவித்துள்ளார். தவிர இவர், 10 விக்கெட் சாய்த்துள்ளார்.
0
Leave a Reply