25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கோகோ காஃப், சின்னர் காலிறுதியில் அசத்தல்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோகோ காஃப், சின்னர் காலிறுதியில் அசத்தல்!

இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்க வீராங்கனைகளான ஜெசிகா பெகுலா மற்றும் கோகோ காஃப் மோதினர்.

முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் பெகுலா கைப்பற்றினார். அதன்பின் அதிரடியாக மீண்ட கோகோ காஃப், அடுத்த இரண்டு செட்களையும் 6-3, 6-3 என வென்று, 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர்-1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், ஜெர்மனியின் யான்-லெனார்ட் ஸ்ட்ரப்பை 7-5, 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News