25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய ஜோடி  உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில்  தங்கம் வென்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய ஜோடி  உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றனர்.

ஸ்பெயினின் கிரனடாவில் நேற்று முன்தினம் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் முதலில் தகுதி சுற்றில் பங்கேற்ற ,42 ஜோடிகளில் முதல் 4 இடத்தை பிடித்தவர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள்தகுதி சுற்றில் 2-வது இடத்தை பெற்ற பலாக்-முகேஷ் நெலவள்ளி ஜோடி இறுதி ஆட்டத்தில் 487.7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News