25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய பெண்கள் அணி டி-20' உலக கோப்பையில் வெற்றி பெற்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய பெண்கள் அணி டி-20' உலக கோப்பையில் வெற்றி பெற்றனர்.

இந்திய பெண்கள் அணி டி-20 உலக கோப்பை லீக் போட்டியில் 95 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

பெண்களுக்கான .'டி-20' உலக  கோப்பை 10வது சீசன் இங்கிலாந்து, வேல்சில்,  நடக்கிறது.

லீட்சில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில்  நேற்று, இந்தியா, நெதர்லாந்து - அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது 

இந்திய அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது

நெதர்லாந்து அணி  17.3 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News