'டி-20' தொடரை இந்திய பெண்கள் அணி, மூன்றாவது போட்டியில் வென்றது.
ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கஇந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி, விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் இரு போட்டியில் இந்தியா வென்றது.
நேற்று திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் ,மூன்றாவது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மீண்டும் பீல்டிங் தேர்வு செய்தார்.
இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 117 ரன்,. இந்தியஅணி 13.2 ஓவரில் 115/2 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை நான்காவது போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
0
Leave a Reply