25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இந்தியாவின் 23 பேர் கொண்ட அணி, ஆசிய கோப்பை கால் பந்து தொடரில் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் அணி அறிவிக்கப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் 23 பேர் கொண்ட அணி, ஆசிய கோப்பை கால் பந்து தொடரில் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் அணி அறிவிக்கப்பட்டது.

 இந்தியாவின் 23 பேர் கொண்ட அணி, ஆசிய கோப்பை கால் பந்து தொடரில் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் அணி அறிவிக்கப்பட்டது.

ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 19 வது சீசன் வரும் 2027, ஜன. 7-பிப். 5ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன.

  141 வது இடத்திலுள்ள உலகத் தரவரிசையில் ,இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் (1993) பிறந்த ரியான் வில்லியம்ஸ் 31, முதன் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரது அம்மா மும்பையை சேர்ந்தவர். இதற்கு 'பிபா' அனுமதி வழங்கியது. அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய அணியில் இடம் பெற்ற இரண்டாவது வீரர் ஆனார் ரியான். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News