25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியாவின் அமன்பிரீத் சிங்ஆசிய துப்பாக்கி சுடுதலில் (25 மீ., 'சென்டர் பயர் பிஸ்டல்') தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் அமன்பிரீத் சிங்ஆசிய துப்பாக்கி சுடுதலில் (25 மீ., 'சென்டர் பயர் பிஸ்டல்') தங்கம் வென்றார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்'' / 'பிஸ்டல்') சாம்பியன் ஷிப் தொடர் டில்லியில், ஆண்களுக்கான 25 மீ., 'சென்டர் பயர் பிஸ்டல்' தனிநபர் பைனலில்இந்தியாவின் அமன்பிரீத் சிங், 589.24 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

 

குர்பிரீத் சிங் (584.20 புள்ளி), அங்கூர் கோயல் (570.11) இந்திய வீரர்களான முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

 

அமன் பிரீத் சிங், குர்பிரீத் சிங், அங்கூர் கோயல் அடங்கிய இந்திய அணி, ஆண்களுக்கான 25 மீ., 'சென்டர் பயர் பிஸ்டல்' அணிகள் பிரிவில் 1743.55 புள்ளிகளுடன் தங்கத்தை வென்றனர்..

 

இந்தியா, ஒட்டு மொத்தமாக 51 தங்கம், 23 வெள்ளி, 20 வெண்கலம் என 94 பதக்கங்களை  வென்றனர்... 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News