இந்தியாவின் குல்வீர் சிங், சீமா வேர்ல்டு 25கே' ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்தனர்.
'கோல்கட்டாவில், 'வேர்ல்டு 25கே'ஓட்டப் பந்தயத்தின் (25 கி.மீ.,) 10வது சீசன் 'கோல்கட்டாவில் ,இந்திய வீரர்கள் பிரிவில், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம்,12 நிமிடம்,06 வினாடியில் கடந்த குல் வீர் சிங், தனது சொந்த சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார்..
சீமா இந்திய வீராங்கனைகள் பிரிவில், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 26 நிமிடம், 04 வினாடியில் கடந்து, புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.
0
Leave a Reply