ஓபன் 'சூப்பர் 750' பாட் மின்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார்.
டில்லியில், நேற்று துவங்கியஓபன் 'சூப்பர் 750' பாட் மின்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் லக்சயா சென், ஆயுஷ்ஷெட்டி மோதினர். லக்சயா முதல் செட்டில் 21-12 என, அடுத்த செட்டை 21-15 என வென்றார். 36 போட்டியின் முடிவில் லக்சயா சென்,21-13, 21-15 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி, பெண்கள்இரட்டையர் முதல் சுற்றில் ,தாய்லாந்தின் ஆர்னிச்சா, சுகிட்டா ஜோடியை சந்தித்தது. இந்திய ஜோடி முதல் செட்டில் 21-15 என ,இரண்டாவது 21-11 செட்டை என வென்றது. இந்திய ஜோடி போட்டியின் முடிவில் 21-15, 21-11 என்ற கணக்கில் வென்றது.
இந்தியாவின் ஹரிஹரன் (தமிழகம்)அர்ஜுன் ஜோடி, ஆண்கள் இரட்டை யர் முதல் சுற்றில், 21-15, 21-18 என மலேசியாவின் ஈவ் சின் ஆங், இ தியோ ஏ ஜோடியை வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
0
Leave a Reply