இந்தியாவின் பிரக்ஞானந்தா'வரும்கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெறுவார்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா'வரும்கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெறுவார்.. உலக சாம்பியன்ஷிப்பில் குகேஷை எதிர்த்து களமிறங்குவார்," என ஆனந்த் தெரிவித்துள்ளார்.வரும் 28 முதல் ஏப்ரல் 16 வரை, மேற்காசியாவில் உள்ள சைப்ரஸ் தீவில் ''கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் (ஆண்கள், பெண் கள்) நடக்க உள்ளது. ஆண்கள் பிரிவில் இந்தி யாவின் பிரக்ஞானந்தா உட்பட 8 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர், உலக சாம்பியன் பட்டத்திற்காக, நடப்பு சாம்பியன், இந்தியாவின் குகேஷை எதிர்த்து களமிறங்கலாம்.கேண்டிடேட்ஸ் தொடரில் இந்தியாவின் அதிக அனுபவம் உள்ளபிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என உலக சாம்பியன் ஆன இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply