அறிவுப்பூர்வமான பறவை.
உலகின் ஒரே ஆல்ப்ஸ் வகை கிளியான 'கியா' (Kea) பறவைகள், பூமியின் மிக உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. அறிவார்ந்தu உயிரினங்களின் ஒன்றாக கருத்தப்படுகின்றன. நியூசிலாந்தின் மலைப்பகுதிகளில் காணப்படும் இந்த கிளி இனங்கள், புதிர்களை விடுவிப்பதிலும், மனிதர்களின் பைகளைத் திறந்து உணவுகளைத் திருடுவதிலும் மிகவும் கெட்டிக்காரத்தனமானவை. நிறுத்தப்பட்டுள்ள கார்களில் உள்ள பாகங்களைக் கழற்றுவது போன்ற விசித்திரமான மற்றும் குறும்பான செயல்களில் ஈடுபடுவதால், இவை ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. இவற்றின் அறிவுத்திறன் மற்றும்ரப்பர்பாகங்களைகழற்றுவதுபோன்ற விசித்திரமானமற்றும்குறும்பானசெயல்களில்ஈடுபடுவதால், இவை ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. இவற்றின் அறிவுத்திறன் மற்றும் குறும்புத்தனமான குணம், இவற்றுக்கு 'மலைகளின் கோமாளி' என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளன.
0
Leave a Reply