25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஈரானின் அதிரடி மிரட்டல்: முடங்கியது ஹோர்முஸ் ஜலசந்தி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஈரானின் அதிரடி மிரட்டல்: முடங்கியது ஹோர்முஸ் ஜலசந்தி!

சொத்துக்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், லெபனான் மீதான தாக்குதல்களைக் கண்டித்து அமெரிக்காவுடனான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை ஈரான் உடனடியாக ரத்து செய்துள்ளது.

மேலும், இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் மிக முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz)முழுமையாக மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. ஈரானின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றிக் கொண்டுள்ளது.

செய்தி நாள்: 11.06.2026

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News