25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


பலாப்பழ பான் கேக்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பலாப்பழ பான் கேக்.

தேவையான பொருட்கள்- 
5 பலாப்பழ துண்டுகள்,
1 கப்மைதா மாவு,
1 கப்பால்,
5 ஸ்பூன் சர்க்கரை,
1ஸ்பூன் பேக்கிங் பவுடர்,
1ஏலக்காய்,
1 சிட்டிகை உப்பு,
வெண்ணெய் அல்லது நெய்.

செய்முறை -
பலாப்பழம், பால், ஏலக்காய் ஆகியவற்றை அரைக்கவும்.மைதாமாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை கலக்கவும்.
அரைத்த பலாப்பழ பேஸ்ட் மற்றும் மைதா கலவையை கலக்கவும்.
10 நிமிடங்கள் கலவையை ஊறவைக்கவும். பான் இல் நெய் சேர்த்து கலவையை ஊற்றி, 2 பக்கங்களை சமைத்து பரிமாறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News