25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிசில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிசில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ரோம் நகரில் நடந்த இத்தாலி ஓபன் சர்வதேசடென்னிஸ் போட்டி நேற்று முன்தினம்இரவு ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர்ஜானிக் சினெர் (இத் தாலி), கேஸ்பர் ரூட்டுடன் (நார்வே) மோதினார். சினெர் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்து முதல் முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார். 

இத்தாலி ஓபனை இத்தாலி வீரர் ஒருவர் வெல்வது 1976-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். அவருக்கு ரூ.11% கோடியும், 2-வது இடம் பிடித்த கேஸ்பருக்கு ரூ.6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

இதற்கு முன்புசெர்பியாவின்நோவக்ஜோகோவிச் 2018ம்ஆண்டுமாஸ்டர்ஸ்பட்டத்தைமுழுமையாகவென்றுசாதனை படைத்திருந்தார். இச்சாதனையை நிகழ்த்திய 24 வயதான இளம் வீரர் சினெர் 'இத்தாலி ஓபனை 50 ஆண்டுக்கு பிறகு வென்ற இத்தாலி வீரர் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று  கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News