25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


JUNE 03 RD IPL MATCH பஞ்சாப், பெங்களூர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

JUNE 03 RD IPL MATCH பஞ்சாப், பெங்களூர்

JUNE 3-ம் தேதி  அஹமதாபாத்தில்,  பஞ்சாப், பெங்களூர் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 190/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய  பஞ்சாப்  அணி 184/ 7  ரன்கள்  எடுத்து தோல்வியடைந்தது.   7 ரன்கள் வித்தியாசத்தில்  பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KRUNAL PANDYA  தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது பெங்களூரு அணி. கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது. நேற்றைய பைனலில் தோற்ற அணி, பஞ்சாப் இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News