25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் (ஜெர்மனி):
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் (ஜெர்மனி):

ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் (ஜெர்மனி):

கலப்பு அணி (10 மீ. ஏர் பிஸ்டல்): இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி - ஷிவா நார்வல் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. (போலந்து தங்கம் வென்றது).

ஆண்கள் அணி (25 மீ. ஸ்டாண்டர்டு பிஸ்டல்): அபினவ் தேஷ்வால், ஜடின், அபினவ் சவுத்ரி அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

பதக்கப் பட்டியல்: இதுவரை 6 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News