25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்றார் ஜோதி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்றார் ஜோதி .

  பிரான்சில், உள்ளரங்கு சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி 25, பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 8.07 வினாடியில் இலக்கை அடைந்து 3வது இடம் பிடித்த ஜோதி, தேசிய சாதனையுடன் பைனலுக்கு முன்னேறினார்.   அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஜோதி, பந்தய துாரத்தை 8.04 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், இலக்கை குறைந்த நேரத்தில் கடந்து தனது சொந்த தேசிய சாதனையை மீண்டும் முறியடித்தார்.ஆண்களுக்கான 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் தேஜாஸ் ஷிர்ஸ் (7.68 வினாடி) வெண்கலம் வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News