25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


. குழந்தைகளுக்கு செல்போன்: 'கண் உலர்ச்சி' (Dry Eyes) ஆபத்து!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

. குழந்தைகளுக்கு செல்போன்: 'கண் உலர்ச்சி' (Dry Eyes) ஆபத்து!

குழந்தைகள் நீண்ட நேரம் கண்களுக்கு அருகில் செல்போன் பார்ப்பதால் கண்களில் ஈரப்பதம் குறைந்து, 'கண் உலர்ச்சி' (Dry Eyes) ஏற்பட்டு கண்கள் திறக்க முடியாமல் போகலாம்.

தொடர்ந்து போன் பார்ப்பதால் வரும் பாதிப்புகள்:

  • கண் எரிச்சல் & தலைவலி
  • பார்வை குறைபாடு
  • இரவில் பார்ப்பதில் சிரமம்

குறிப்பு: குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தைக் காக்க செல்போன் தருவதைக் கட்டுப்படுத்துங்கள்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News