மலையாள சினிமாவில் முதலிடம்'லோகா சாப்டர் 1 சந்திரா"
டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன் வெளி வந்த 'லோகா சாப்டர் 1 சந்திரா ' படம் 23 நாட் களில் 267 கோடி வசூலித்து முதலிடம்..மலையாளத்தில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக இந் தாண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'எல் 2 'எம்புரான்' படம் ரூ.265 கோடி முதலிடத்தில் இருந்தது.
0
Leave a Reply