25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


17 ஆண்டுகள் செனாப் ரயில் பாலத்தை செதுக்கிய பேராசிரியை   மாதவி லதா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

17 ஆண்டுகள் செனாப் ரயில் பாலத்தை செதுக்கிய பேராசிரியை மாதவி லதா.

செனாப் நதியின் ஆற்றுப்படுகையில் இருந்து, 1,178 அடி உயரத்துக்கு மேலே ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ராவில்,  கட்டப்பட்ட ரயில் பாலத்தை பிரதமர் மோடி  6 th JUNE திறந்து வைத்தார்.உலகின் மிக உயரமான இந்த பாலம், 1,486 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.. 

 1992ல், ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலையில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக்., பட்டம் பெற்றார். 2000ல், ஐ.ஐ.டி., சென்னையில் புவி தொழில்நுட்ப பொறியி யலில் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையான  மாதவி லதா.செனாப் ரயில் பாலத் தின் வெற்றிகரமான கட்டு மானத்திற்கு புவிதொழில் நுட்ப ஆலோசகராக, 17 ஆண்டுகள் பணிபுரிந்தார் .முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர்.

பல்வேறு விருதுகளை பெற்ற அவருக்கு, 2021ல், இந்திய புவி தொழில்நுட்ப சங்கத்தால், சிறந்த பெண் புவி தொழில்நுட்ப ஆராய்ச்சி யாளர் விருது வழங்கப்பட்டது. 2022ல், இந்தியாவின் ஸ்டீம் நிறுவனத்தில், சிறந்த 75 பெண்களில் ஒருவராக இடம்பிடித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News