25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., T-20 உலக கோப்பை 2வது சீசன்4.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 47 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., T-20 உலக கோப்பை 2வது சீசன்4.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 47 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..

நேற்று, கோலாலம்பூரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ்அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

. வெஸ்ட் இண்டீஸ் அணி 13.2 ஓவரில் 44 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் பருனிகா சிசோடியா 3, ஆயுஷி சுக்லா, ஜோஷிதா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கமலினி, சானிகா சல்கே ஜோடி கைகொடுத்தது. 4.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 47 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கமலினி (16). சானிகா (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News