25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


IPL கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் MARCH 23-ம் தேதி வெற்றி பெற்றவர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

IPL கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் MARCH 23-ம் தேதி வெற்றி பெற்றவர்கள்.

HYDERABAD - RAJASTHAN

23ம் தேதி ஹதராபாத்தில் நடைபெற்ற ஹதராபாத், ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹதாராபாத் அணி 286/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 242/6, ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ISHAN KISHAN தேர்ந்தெடுக்கப்பட்டார்.

CHENNAI - MUMBAI

23ம் தேதி சென்னையில் நடைபெற்ற சென்னை மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அணி 155/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 158/6, ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக NOOR AHMAD தேர்ந்தெடுக்கப்பட்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News