25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


மசாலா பூரி (Masala Poori).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மசாலா பூரி (Masala Poori).

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1.5 கப்,
ரவை – 2 ஸ்பூன் (மொறுமொறுப்புக்கு),
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
கரம் மசாலா – கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிட்டிகை,
எண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை மற்றும் அனைத்து மசாலாப் பொடிகளையும் உப்பையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
சிறிதளவு எண்ணெய் அல்லது சூடான நெய் சேர்த்து மாவை கெட்டியாகப் பிசையவும்.
சிறிய பூரிகளாகத் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது ஊருக்குச் செல்லும் பொழுதும் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட அருமையாக இருக்கும். காரசாரமான சுவை தரும் மொறுமொறுப்பான பூரி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News