மொஹரம் பண்டிகை: ஜூன் 26-ல் பொது விடுமுறை.
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 26-ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தேசிய வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், பொதுமக்கள் தங்களது பயணங்கள் மற்றும் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0
Leave a Reply