முல்லைப் பெரியாறு: புதிய அணை கட்ட கேரளம் தயார்?
தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை அமைக்க கேரளம் சில நிபந்தனைகளுடன் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
- புதிய அணைக்கான முழுச் செலவையும் கேரளம் ஏற்கும்.
- அணையின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை தமிழ்நாடு தீர்மானிக்கலாம்.
- புதிய அணையில் கிடைக்கும் நீர் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply