பெண்கள் போலீஸ் நிலையத்திற்கு வரச் சொன்னால் போக வேண்டுமா=?
NOTICE வந்தால் மட்டும் செல்ல வேண்டும் வாய்மொழி அழைப்புக்கு உடனே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 41A BNSS படி Written Notice கட்டாயம்.
பெண்கள் வீட்டிலேயே விசாரணைக்கு உரிமை உண்டு இரவு 6 மணிக்கு மேல், காலை 6 மணிக்கு' முன் பெண்களை Station கூப்பிட கூடாது.
வக்கீலுடன் செல்லலாம் உங்கள் உரிமைகளை பாதுகாக்க வக்கீலுடன் செல்வது முக்கியம்.
அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் சட்டப்படி மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும்.
0
Leave a Reply